கார் ரேசை கண் இமைக்காமல் பார்வையிட்ட அஜித்

கார் ரேசை கண் இமைக்காமல் பார்வையிட்ட அஜித்

நடிகர் அஜித் குமார் – இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி

அஜித் குமாருடன், ஆரவ், ,திரிஷாஅர்ஜூன், ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றியுள்ளார். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய இப்படம் பொங்கல் திருநாளில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, படப்பிடிப்பு பணிகளில் இன்னும் 7 நாட்கள் மட்டுமே மீதமுள்ளதாகவும், அந்த பணிகள் வருகிற 15-ந்தேதி தொடங்கப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பைக், கார் ரேசில் அதிக ஆர்வம் கொண்ட அஜித் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 13 வினாடிகளே ஓடும் வீடியோவில் கார் ரேசை ஆர்வமுடன் எட்டிப் பார்க்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

https://cineclicks.in/wp-content/uploads/2024/12/weolFIFtrYQrQTZ-2.mp4
  • All Posts
  • Featured
  • Gossips
  • Interview
  • Movie Review
  • Movies
  • Movies updated
  • Movies Updates
  • Sports
  • Television
  • Trending
  • YouTube Videos
  • சினிமா செய்திகள்
  • செய்தி பிரிவுகள்
  • பிரபலமானவை
  • பொழுதுபோக்கு
    •   Back
    • Movies Updates
    •   Back
    • TV நிகழ்ச்சிகள்
    • திரைப்படங்கள்
    • நாடகங்கள்
    • திரைவீடியோ

Related Post

special news