
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை வேலைக்கு கிளம்பியதில் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்கின்றனர். ஆனால், அடுத்தே நாளே, ரோஹினிக்கு தனது மகன் க்ரிஷின் பள்ளியில் அண்ணாமலை வேலை செய்வது தெரிகிறது. அதற்கு பின்னர், அவன் திடீரென அவர்களை அழைத்து வருகிறார்.அதற்குப் பிறகு, மனோஜ், ரோஹினியுடன் சேர்ந்து புதிதாக வாங்க திட்டமிட்டுள்ள வீட்டை பார்வையிட செல்கிறார்.
நாளைய எபிசோட் புரொமோ
மீனா மகிழ்ச்சியுடன், “இன்று நல்ல லாபம் கிடைத்துள்ளது; உண்டியவில்தான் போடுவேன்!” என அறிவிக்கிறார். அதோடு, “நான் உங்களை விட அதிகம் சம்பாதிக்கிறேன்” என்ற சொற்களால் முத்துவின் முகம் பதற்றமாக மாறுகிறது.
